பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மே 30-ல் விஜய் பாராட்டு விழா

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மே 30-ல் விஜய் பாராட்டு விழா

முதல்கட்டமாக 88 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
26 May 2025 11:26 AM
விஜய் கட்சியுடன் கூட்டணியா? புதுவை முதல்-மந்திரி ரங்கசாமி பதில்

விஜய் கட்சியுடன் கூட்டணியா? புதுவை முதல்-மந்திரி ரங்கசாமி பதில்

நடிகர் விஜய் எனது நண்பர் என்பதால் அடிக்கடி பேசுவேன் என்று புதுவை முதல்-மந்திரி ரங்கசாமி கூறியுள்ளார்.
23 Feb 2025 3:39 AM
த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்கம்: தலைவர்களின் சிலைகளை விஜய் இன்று திறந்து வைக்கிறார்

த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்கம்: தலைவர்களின் சிலைகளை விஜய் இன்று திறந்து வைக்கிறார்

தலைவர்களின் சிலையை திறந்து வைத்த பின் தனது சுற்றுப்பயண விவரத்தை நடிகர் விஜய் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
2 Feb 2025 12:21 AM
நடிகர் விஜய்யுடன் அமரன் படத்தின் இயக்குனர் சந்திப்பு

நடிகர் விஜய்யுடன் 'அமரன்' படத்தின் இயக்குனர் சந்திப்பு

கடந்த தீபாவளி பண்டிகையில் வெளியான அமரன் படம் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது
26 Nov 2024 1:00 PM
ரிமோட் ஆட்சி நடத்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஜெயக்குமார் பேட்டி

ரிமோட் ஆட்சி நடத்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஜெயக்குமார் பேட்டி

நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளதை நாங்களும் வரவேற்கிறோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
18 Nov 2024 12:50 AM
புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்க தவெக தலைவர் விஜய் திட்டம்?

புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்க தவெக தலைவர் விஜய் திட்டம்?

தமிழகத்தில் உள்ள கட்சிகள் தனிதனியாக தொலைக்காட்சி சேனல்களை வைத்து இருக்கின்றன.
3 Nov 2024 1:40 PM
விஜய் கட்சி மாநாடு:  விக்கிரவாண்டியை நோக்கி சாரை சாரையாக வரத் தொடங்கிய தொண்டர்கள்

விஜய் கட்சி மாநாடு: விக்கிரவாண்டியை நோக்கி சாரை சாரையாக வரத் தொடங்கிய தொண்டர்கள்

விஜய் மாநாட்டையொட்டி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
27 Oct 2024 2:01 AM
த.வெ.க.வுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

த.வெ.க.வுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதிதாக பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் தமிழக வெற்றிக் கழகம் இடம்பெற்றுள்ளது.
25 Oct 2024 2:46 PM
தவெக மாநாடு:அலங்கரிக்கும் விடுதலை போராட்ட வீரர்கள், தலைவர்களின் கட் அவுட்கள்

தவெக மாநாடு:அலங்கரிக்கும் விடுதலை போராட்ட வீரர்கள், தலைவர்களின் கட் அவுட்கள்

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் மூன்று தலைவர்கள் மத்தியில் விஜய்யின் கட் அவுட் இடம்பெற்றுள்ளது.
25 Oct 2024 11:38 AM
5 ஆண்டுக்கு கொடி பறக்கணும் - மாநாட்டு திடலின் விவசாயியிடம் தவெக ஒப்பந்தம் என தகவல்

5 ஆண்டுக்கு கொடி பறக்கணும் - மாநாட்டு திடலின் விவசாயியிடம் தவெக ஒப்பந்தம் என தகவல்

விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடைபெற இன்னும் 2 நாட்களே உள்ளது.
24 Oct 2024 11:51 AM
தி கோட் திரைப்பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விஜய்

'தி கோட்' திரைப்பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விஜய்

'தி கோட்' திரைப்படத்தின் வெற்றியை நடிகர் விஜய் கேக் வெட்டி கொண்டாடினார்.
12 Oct 2024 4:04 PM
விஜய் கட்சி 6 மாதம்தான், அதற்கு மேல் தாங்காது -  அமைச்சர் தா.மோ. அன்பரசன் விமர்சனம்

விஜய் கட்சி 6 மாதம்தான், அதற்கு மேல் தாங்காது - அமைச்சர் தா.மோ. அன்பரசன் விமர்சனம்

யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவினர் பயப்படக்கூடாது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.
11 Sept 2024 1:41 PM