அஜித்தை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார் நடிகர் விஜய்


அஜித்தை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார் நடிகர் விஜய்
x

சிகிச்சை முடிந்து அஜித் நலமுடன் இன்று காலை வீடு திரும்பினார் .

சென்னை

நடிகர் அஜித் நேற்று முன் தினம் திடீரென சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அஜித்திற்கு காதுக்கும் மூளைக்கும் இடையே நரம்பில் சிறிய கட்டி (வீக்கம்) இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. சிகிச்சை முடிந்து அஜித் நலமுடன் இன்று காலை வீடு திரும்பினார் .

இந்த நிலையில், அஜித்தை தொலைபேசியில் அழைத்து நடிகர் விஜய் நலம் விசாரித்துள்ளார்.


Next Story