
சிங்கப்பூர் தூதரக அதிகாரியுடன் விஜய் சந்திப்பு
இந்த சந்திப்பு சென்னையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
27 Jun 2025 2:23 PM
முதல்-அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் விஜய் படம் பொறித்த 'கர்சீப்' - மாணவர்கள் செயலால் பரபரப்பு
விஜய் படம் பொறித்த கைக்குட்டையை இளைஞர்கள் காட்டியதால் அங்கு பரபரப்பு நிலவியது.
27 Jun 2025 7:53 AM
ஜூலை 4-ம் தேதி கூடுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு
விஜய் தலைமையில், வருகிற 4-ம் தேதி மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Jun 2025 3:51 AM
பா.ஜ.க. கூட்டணியில் இணைவாரா விஜய்.? - மத்திய மந்திரி அமித்ஷா பதில்
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து அமித்ஷா பதில் அளித்துள்ளார்.
27 Jun 2025 2:43 AM
விஜய்யுடன் இருக்கும் புகைப்படம்: விமர்சனங்களுக்கு திரிஷா பதிலடி
நடிகை திரிஷா விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தநிலையில், அந்த புகைப்படம் விவாதங்களையும், விமர்சனங்களையும் உருவாக்கியது.
26 Jun 2025 1:09 AM
ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் விஜய் சுற்றுப்பயணம்?
2026-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் வியூகம் அமைத்து வருகிறது.
25 Jun 2025 7:03 AM
"வேற லெவல் பா"... 'பன் பட்டர் ஜாம்' படத்தை பாராட்டிய விஜய்
பிக் பாஸ் ராஜு நடித்துள்ள ‘பன் பட்டர் ஜாம்’ படம் ஜூலை 18ம் தேதி வெளியாக உள்ளது.
24 Jun 2025 4:00 PM
தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்த 'ஜனநாயகன்' படத்தின் 'பர்ஸ்ட் ரோர்'
இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது.
23 Jun 2025 9:13 AM
"பிரகாசமான எதிர்காலத்திற்காக ஒன்றாக அணிவகுப்போம்" - விஜய்
தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் விஜய் நன்றி தெரிவித்திருக்கிறார்.
23 Jun 2025 4:23 AM
ஜனநாயகன்தான் கடைசி படமா? விஜய் சொன்ன பதில்
விஜய் குறித்து நடிகை மமிதா பைஜு பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
22 Jun 2025 12:34 PM
விஜய் பிறந்தநாள்; தாய் ஷோபா சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஷோபா சந்திரசேகர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
22 Jun 2025 8:25 AM
2026ல் தமிழ்நாட்டின் அடுத்த முதல்-அமைச்சர் யார் ? வெளிவந்த கருத்துக்கணிப்பு முடிவு
கருத்துக்கணிப்பில், 77.83 சதவீதம் பேர், மீண்டும் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலினுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
22 Jun 2025 8:12 AM