கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் 48வது படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்...!


கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் 48வது படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்...!
x

கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் 48வது படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் 48வது படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சிம்பு தனது 48வது படத்தில் நடிக்கிறார்.

இந்தப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இந்நிலையில் இந்தபடத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலால் நடிகர் சிம்பு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.




Next Story