'ஜப்பான்' படத்தின் 'டச்சிங் டச்சிங்' பாடல் நாளை வெளியாகும் - படக்குழு அறிவிப்பு..!

ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'.
சென்னை,
இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'டச்சிங் டச்சிங்' வீடியோ பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Here's the Happy Moment-u we've all been waiting for! #TouchingTouching video song from #Japan drops on November 8 at 11 AM. Get ready folks! A @gvprakash Musical : @karthi_offl, @Indravathichauh✍: @Arunrajakamaraj : @AlwaysJani @ItsAnuEmmanuel @vagaiyaar… pic.twitter.com/Hf5RKMcq6i
— Saregama South (@saregamasouth) November 6, 2023
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





