
'கூலி' படத்திலிருந்து 'சிக்கிட்டு' பாடல் வெளியீடு
லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளது.
25 Jun 2025 12:54 PM
'குபேரா' படத்திலிருந்து 'என் மகனே' பாடல் வெளியீடு
பான் இந்தியா அளவில் உருவாகியுள்ள 'குபேரா' படம் நாளை வெளியாக உள்ளது.
19 Jun 2025 6:14 AM
முருக பக்தர்கள் மாநாட்டு ஆன்மிக பாடல்: நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்
மதுரையில் இந்து முன்னணி சார்பில் வருகிற 22-ந்தேதி பாண்டிக்கோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
17 Jun 2025 9:23 AM
சப்தம் படத்தின் 'கிராண்மா' வீடியோ பாடல் வெளியீடு
சஸ்பென்ஸ், திகில் பாணியில் உருவான 'சப்தம்' படத்திலிருந்து 'கிராண்மா' என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
10 Jun 2025 6:59 AM
'தக் லைப்' ஆல்பத்தில் சின்மயி பாடிய 'முத்தமழை' பாடல் இணைப்பு
'தக் லைப்' இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய 'முத்தமழை' பாடல் ரசிகர்களை வெகுவா கவர்ந்துள்ளது.
5 Jun 2025 2:44 AM
'கண்ணப்பா' படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு
வரலாற்று புதினத்தை தழுவி உருவாகியுள்ள ‘கண்ணப்பா’ திரைப்படம் வருகிற ஜூன் 27-ந் தேதி வெளியாக உள்ளது.
28 May 2025 1:48 PM
'மம்பட்டியான்' பாடலுக்கு வைப் செய்த டூரிஸ்ட் பேமிலி படக்குழு!
குடும்பக் கதைக்களத்தில் வெளியான இப்படம் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
25 May 2025 12:18 PM
'டூரிஸ்ட் பேமிலி' படத்திலிருந்து 'ஆச்சாலே' வீடியோ பாடல் வெளியீடு
சசிகுமார் நடிப்பில் வெளியான 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
24 May 2025 1:54 PM
"ரெட்ரோ" படத்தின் "கனிமா" வீடியோ பாடல் வெளியானது!
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
21 May 2025 4:52 PM
'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்திலிருந்து கோவிந்தா பாடல் நீக்கம்
தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் இருந்து கோவிந்தா என்ற பாடல் நீக்கப்பட்டுள்ளது.
15 May 2025 6:55 AM
'டிடி நெக்ஸ்ட் லெவல்' பட நிறுவனத்திற்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு நோட்டீஸ்
அந்த நோட்டீஸில் 'சீனிவாசா கோவிந்தா' என்று தொடங்கும் பாடலை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
14 May 2025 12:05 PM
'டிடி நெக்ஸ்ட் லெவல்' பட பாடல் சர்ச்சை.. எடப்பாடி பழனிசாமியிடம் ஜனசேனா கட்சியினர் புகார்
'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் இடம் பெற்றுள்ள 'கிஸ்ஸா 47' பாடல் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பாடல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
13 May 2025 2:33 PM