அஜித்துக்கு உதவும் இந்தி பட வில்லன்!


அஜித்துக்கு உதவும் இந்தி பட வில்லன்!
x
தினத்தந்தி 6 July 2017 11:00 PM GMT (Updated: 6 July 2017 12:28 PM GMT)

‘‘விவேகம்’ படத்தில், பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடிப்பதாக நேற்று வரை தகவல் பரவிக் கொண்டிருந்தது.

‘‘விவேகம்’ படத்தில், பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடிப்பதாக நேற்று வரை தகவல் பரவிக் கொண்டிருந்தது. இந்த படத்தில், விவேக் ஓபராய் வில்லன் இல்லை என்றும், கதாநாயகன் அஜித்துக்கு உதவுகிற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாகவும் இப்போது தகவல் வெளியாகி இருக்கிறது.


Next Story