சினிமா துளிகள்

கவுதம் படம் கைவிடப்பட்டதா? + "||" + Gautham movie Cancellation

கவுதம் படம் கைவிடப்பட்டதா?

கவுதம் படம் கைவிடப்பட்டதா?
கவுதம் கார்த்திக் நடிக்க இருந்த ‘தீமைதான் வெல்லும்’ படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
கவுதம் கார்த்திக், ‘தீமைதான் வெல்லும்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க சம்மதித்து இருந்தார். திடீரென்று அந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. தயாரிப்பு நிறுவனத்துக்கும், டைரக்டருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படம் கைவிடப்பட்டதாக பேசப்படுகிறது.

இதே படத்தை வேறு ஒரு தயாரிப்பாளருடன் இணைந்து தொடங்குவதற்கான முயற்சியில் டைரக்டர் ஈடுபட்டு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது!

ஆசிரியரின் தேர்வுகள்...