சினிமா துளிகள்

டெல்லி போகிறார், விஜய்! + "||" + Vijay is now acting in his 63rd film

டெல்லி போகிறார், விஜய்!

டெல்லி போகிறார், விஜய்!
விஜய், இப்போது அவருடைய 63-வது படத்தில் நடித்து வருகிறார்
63-வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். அதில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அட்லீ இயக்க, ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில், விஜய் விளையாட்டு துறை பயிற்சியாளராக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அவரிடம் பயிற்சி பெறும் வீராங்கனைகளாக வர்ஷா, மோனிகா, ஆத்மிகா, இந்துஜா ஆகியோர் நடித்து வருகிறார்கள். படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற இருக்கிறது. அதில் விஜய் கலந்து கொண்டு நடிக்கிறார்!