பிரதமர் வேடத்தில் மோகன்லால்!


பிரதமர் வேடத்தில் மோகன்லால்!
x
தினத்தந்தி 1 Aug 2019 11:00 PM GMT (Updated: 1 Aug 2019 12:25 PM GMT)

‘காப்பான்’ படத்தில் பிரதமர் வேடத்தில் மோகன்லால் நடித்து இருக்கிறார்.

கே.வி.ஆனந்த் டைரக்‌ஷனில் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ படம், அரசியல் சார்ந்த கதையம்சம் கொண்ட படம். இதில், பிரதமர் வேடத்தில் மோகன்லால் நடித்து இருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.

Next Story