அரசியல் ‘பஞ்ச்’ வசனத்துக்கு வரவேற்பு!


அரசியல் ‘பஞ்ச்’ வசனத்துக்கு வரவேற்பு!
x
தினத்தந்தி 10 March 2020 3:30 AM IST (Updated: 9 March 2020 6:32 PM IST)
t-max-icont-min-icon

பிரபல கதாநாயகர்கள் தங்கள் படங்களில், அரசியல் ‘பஞ்ச்’ பேசி வருகிறார்கள்.

இப்போதெல்லாம் பிரபல கதாநாயகர்கள் தங்கள் படங்களில் அரசியல் ‘பஞ்ச்’ வசனம் பேசுவதை ரசிகர்கள் விரும்பி ரசிக்கிறார்கள். அதனால் எல்லா பிரபல கதாநாயகர்களும் தங்கள் படங்களில், அரசியல் ‘பஞ்ச்’ பேசி வருகிறார்கள்.

ஒரு பிரபல கதாநாயகன் நடிக்க இருக்கும் புதிய படத்தில், மறக்காமல் அரசியல் ‘பஞ்ச்’ இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்றாராம், ஹீரோ!

Next Story