முதல்–அமைச்சரிடம் கூட்டுறவு வளர்ச்சி, கல்வி நிதி வழங்கும் நிகழ்ச்சி


முதல்–அமைச்சரிடம் கூட்டுறவு வளர்ச்சி, கல்வி நிதி வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 8 March 2017 10:05 PM GMT (Updated: 8 March 2017 10:04 PM GMT)

சேலம் நகர கூட்டுறவு வங்கியின் சார்பில் 2015–2016–ம் ஆண்டிற்கான கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி, கூட்டுறவு கல்வி நிதியாக ரூ.6 லட்சத்து 39 ஆயிரத்து 522–க்கான காசோலையினை

சேலம்,

 தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடம், சேலம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் துரைராஜ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.வெங்கடாசலம், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன், சேலம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் மற்றும் சேலம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.வெங்கடாசலம் ஆகியோர் கலந்துகொண்டனர்.Next Story