விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2017 9:45 PM GMT (Updated: 21 Jun 2017 3:12 PM GMT)

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், கயத்தாறு மேல பஜாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கயத்தாறு,

மத்திய அரசு மாட்டு இறைச்சிக்கு விதித்த தடையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், கயத்தாறு மேல பஜாரில் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் மணிகண்ட பூபதி தலைமை தாங்கினார்.


Next Story