வானவில் : வாகனமும் தமிழ் திரைப்படமும்... மங்காத்தா படத்தில் அஜித் ஓட்டிய பைக்


வானவில் : வாகனமும் தமிழ் திரைப்படமும்...  மங்காத்தா படத்தில் அஜித் ஓட்டிய பைக்
x
தினத்தந்தி 29 May 2019 10:58 AM GMT (Updated: 29 May 2019 10:58 AM GMT)

கார் மற்றும் பைக் பந்தயங்களில் தல அஜித்குமாருக்கு அலாதி பிரியம் என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்குமே தெரிந்த ஒன்று.

மங்காத்தா திரைப்படத்தில் காற்றை போல அதிவேகமாக ‘தல’ ஒட்டி வரும் இந்த பைக் ஹோண்டா CBR 600 சி.சி. பைக் ஆகும். இது ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் வகையை சேர்ந்தது. இதில் இருக்கும் CBR என்ற எழுத்துக்களுக்கு சிட்டி பைக் ரேசர் என்று பொருள். இந்த வகை பைக்குகள் ஹோண்டா நிறுவனத்தால் 2003-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டன. அஜித்தின் ஐம்பதாவது திரைப்படமான மங்காத்தாவில் இடம்பெறும் இந்த பைக் ஓட்டும் காட்சி ரசிகர்களை குதூகலப்படுத்தியது.

Next Story