மாவட்ட செய்திகள்

5 கோரிக்கைகளை முன்வைத்து ஐகோர்ட்டில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Lawyers protest in iCourt putting forward 5 demands

5 கோரிக்கைகளை முன்வைத்து ஐகோர்ட்டில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

5 கோரிக்கைகளை முன்வைத்து ஐகோர்ட்டில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
5 கோரிக்கைகளை முன்வைத்து சென்னை ஐகோர்ட்டு முன்பு அகில இந்திய வக்கீல்கள் கூட்டமைப்பு தலைவர் டி.கே.சத்தியசீலன் தலைமையில் ஏராளமான வக்கீல்கள் நேற்று மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, 

ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள வக்கீல்கள் சேம்பர்களை உடனடியாக திறக்கவேண்டும். தெலுங்கானா மாநிலத்தில் வக்கீல் தம்பதியை படுகொலை செய்த குண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வக்கீல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு வக்கீல் பாதுகாப்பு சட்டங்களை இயற்ற வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். பெட்ரோல்-டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப்பெற வேண்டும் என்ற 5 கோரிக்கைகளை முன்வைத்து சென்னை ஐகோர்ட்டு முன்பு அகில இந்திய வக்கீல்கள் கூட்டமைப்பு தலைவர் டி.கே.சத்தியசீலன் தலைமையில் ஏராளமான வக்கீல்கள் நேற்று மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்தும் நேற்று காலை எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சென்னை ஓட்டேரி மேம்பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2. உபா சட்டத்தை திரும்ப பெற கோரி பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
உபா சட்டத்தை திரும்ப பெற கோரி தஞ்சையில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
3. வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
4. பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் சென்னை அண்ணாசாலை தாராப்பூர் டவர் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
5. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நில உரிமையாளர் மற்றும் விவசாயிகளை தரக்குறைவாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் குன்றத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.