
இந்து சமய அறநிலையத்துறை வழக்குகளில் ஆஜராக மூத்த வக்கீல்கள் நியமனம்
இந்து சமய அறநிலையத்துறை வழக்குகளில் ஆஜராக மூத்த வக்கீல்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
23 Nov 2025 7:47 AM IST
வக்கீல்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் அறிமுகம் - பார் கவுன்சில் அறிவிப்பு
வக்கீல்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பார் கவுன்சில் அறிவித்துள்ளது.
22 Oct 2025 7:10 AM IST
3 புதிய குற்றவியல் சட்டம்: நாகையில் 3-வது நாளாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
3 புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நாகையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
3 July 2024 11:19 AM IST
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 600 வக்கீல்கள் கடிதம்
அரசியல் வழக்குகளில் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.
29 March 2024 3:37 AM IST
வக்கீல்கள் ஜீன்ஸ், லெக்கின்ஸ் அணிய தடை - தமிழ்நாடு மற்றும் புதுவை பார் கவுன்சில்
நீதிமன்றங்களுக்கு செல்லும் ஆண் வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட் அணியக்கூடாது என்றும், பெண் வழக்கறிஞர்கள் லெக்கின்ஸ் அணியக் கூடாது என்றும் தமிழ்நாடு மற்றும் புதுவை பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
15 Oct 2023 2:57 AM IST
கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
பட்டுக்கோட்டையில் கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Oct 2023 1:43 AM IST
இ-பைலிங் முறையை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
இ-பைலிங் முறையை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Oct 2023 1:34 AM IST
வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Oct 2023 12:15 AM IST
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
செங்கோட்டையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர்.
12 Oct 2023 12:15 AM IST
மைசூருவில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று மைசூருவில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
24 Sept 2023 12:15 AM IST






