மாணவனுக்கு பாராட்டு


மாணவனுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 26 Feb 2021 8:35 PM GMT (Updated: 26 Feb 2021 8:35 PM GMT)

மாணவனுக்கு பாராட்டு

விருதுநகர்,
சென்னையில் நடந்த 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாநில அளவிலான வில்வித்தைப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை விருதுநகர் மாணவர் எஸ்.பி. வேதான் வென்றார். இவர் விருதுநகர் விஸ்டம் வெல்த் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். பதக்கம் வென்ற மாணவரை பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Next Story