ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நிறுத்தி வைப்பு


ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நிறுத்தி வைப்பு
x
தினத்தந்தி 1 Oct 2021 5:00 PM GMT (Updated: 1 Oct 2021 5:00 PM GMT)

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நிறுத்தி வைப்பு

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் வருகிற 16-ந் தேதி வரை நடைமுறையில் உள்ளது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. 
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Next Story