ஆதார் மைய அலுவலகத்தில் இடிந்த மேற்கூரை


ஆதார் மைய அலுவலகத்தில் இடிந்த மேற்கூரை
x
தினத்தந்தி 1 Oct 2021 7:46 PM GMT (Updated: 1 Oct 2021 7:46 PM GMT)

ஆதார் மைய அலுவலகத்தில் இடிந்த மேற்கூரை

மதுரை
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுக்கும் அலுவலகத்தின் மேற்கூரையின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தது. இதனால் அலுவலகத்தின் வெளியே அழைத்து வந்து செல்போன் மூலம் குழந்தைகளை புகைப்படம் எடுத்து விவரங்களை பதிவு செய்தனர்.

Next Story