மாவட்ட செய்திகள்

தாய் திட்டியதால் மாணவி தற்கொலை + "||" + Student commits suicide after mother insults him

தாய் திட்டியதால் மாணவி தற்கொலை

தாய் திட்டியதால் மாணவி தற்கொலை
தாய் திட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
குன்னம்:

வீட்டு வேலை செய்யாமல்...
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேள்விமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தளபதி. இவரது மகள் தர்ஷினி (வயது 15). இவர் ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். தர்ஷினி வீட்டு வேலை செய்யாமல் இருந்து வந்ததாகவும், இதனால் அவரது தாய் சித்ரா, தர்ஷினியை திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த தர்ஷினி நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த எலி பசையை(விஷம்) தின்றார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சாவு
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இது குறித்து சித்ரா கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெள்ளத்தில் சிக்கி மாயமான பள்ளி மாணவி பிணமாக மீட்பு
வெள்ளத்தில் சிக்கி மாயமான 8-ம் வகுப்பு மாணவி பிணமாக மீட்கப்பட்டாள்.
2. வெள்ளத்தில் சிக்கி மாயமான பள்ளி மாணவி பிணமாக மீட்பு
வெள்ளத்தில் சிக்கி மாயமான 8-ம் வகுப்பு மாணவி பிணமாக மீட்கப்பட்டாள்.
3. அந்தியூர் அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீஸ் கைப்பற்றிய கடிதத்தில் பரபரப்பு தகவல்
அந்தியூர் அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் கைப்பற்றிய கடிதத்தில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
4. ஆசிரியர் பாலியல் தொல்லை; பிளஸ்-2 மாணவி தற்கொலை
கோவையில் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
5. மாணவிக்கு பாலியல் தொல்லை: கிரிக்கெட் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது
பயிற்சிக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிரிக்கெட் பயிற்சியாளர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.