தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 46 பேர் சிகிச்சை


தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 46 பேர் சிகிச்சை
x
தினத்தந்தி 3 Oct 2021 8:38 PM GMT (Updated: 3 Oct 2021 8:38 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 46 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டது. இதுவரை 27 ஆயிரத்து 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 ஆயிரத்து 758 பேர் வீடு திரும்பி உள்ளனர். 46 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

Next Story