ராணிப்பேட்டை மாவட்டத்தில் வட்டார தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
வட்டார தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்தும் பொருட்டு ஊராட்சி ஒன்றிய அளவில் வட்டார தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். தேர்தல் குறித்த புகார்களை வட்டார தேர்தல் பார்வையாளர்களின் செல்போன் எண்களில் தெரிவிக்கலாம். அலுவலரின் பெயர் மற்றும் பதவி, செல்போன் எண், வட்டாரத்தின் பெயர் விவரம் வருமாறு :-
அரக்கோணம் கலால் உதவி ஆணையர் சத்திய பிரசாத் -9941332021, ஆற்காடு உதவி இயக்குனர் ஸ்ரீதர் (புள்ளியல் துறை) -9043073186, காவேரிப்பாக்கம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கணக்கு அலுவலர் சசிகலா - 8903456342, நெமிலி துணை ஆட்சியர் ஸ்ரீவள்ளி (மதுபான ஆலைகள்) - 9443472844, சோளிங்கர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சண்முகசுந்தரம் (கணக்கு) - 8903500425, திமிரி ராணிப்பேட்டை வருவாய் கோட்ட அலுவலர் பங்கொடி - 9445000416, வாலாஜா மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இ்ளவரசி -9965313372.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story