நேதாஜி உருவப்படத்துக்கு மரியாதை

நேதாஜி உருவப்படத்துக்கு மரியாதை
x
தினத்தந்தி 23 Jan 2022 5:52 PM GMT (Updated: 23 Jan 2022 5:52 PM GMT)

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 126-வது பிறந்த நாளை முன்னிட்டு வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் அவரது உருவப்படத்துக்கு, வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் பதிவாளர் டாக்டர் கே.சத்தியநாராயணன், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர்.

Next Story
  • chat