கொசு ஒழிப்பு பணி தீவிரம்


கொசு ஒழிப்பு பணி தீவிரம்
x
தினத்தந்தி 30 Jan 2022 1:09 PM GMT (Updated: 30 Jan 2022 1:09 PM GMT)

கொசு ஒழிப்பு பணி தீவிரம்

குன்னூர்

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தலும் நிலவி வருகிறது. இதை தடுக்க குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு பணி நடைபெற்று வருகிறது.  

அதில் பழைய டயர்கள், உரல்கள் உள்ளிட்ட பொருட்களில் தேங்கி கிடந்த தண்ணீரை ஊழியர்கள் அகற்றினர். மேலும் ஆங்காங்கே கொசு மருந்து அடிக்கப்பட்டது. தொடர்ந்து சுகாதார பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 


Next Story
  • chat