சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 30 Jan 2022 7:43 PM GMT (Updated: 2022-01-31T01:13:24+05:30)

நினைவு தினத்தை முன்னிட்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விருதுநகர்,
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் ெரயில்வே பீடர் ரோட்டில் உள்ள அவரது சிலைக்கு சர்வோதய சங்கத்தின் சார்பில் மவுன ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

Next Story