முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்


முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 30 Jan 2022 10:32 PM GMT (Updated: 30 Jan 2022 10:32 PM GMT)

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வசூலித்தனர்

திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வராஜ், உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் நேற்று திசையன்விளை, உவரி பகுதியில் கொரோனா, ஒமைக்ரான் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் வந்த 35 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து வசூலித்தனர்.

Next Story