வடலூர் நகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு


வடலூர் நகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Jan 2022 4:44 PM GMT (Updated: 31 Jan 2022 4:44 PM GMT)

வடலூர் நகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 3-ம் கட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று மாலை வெளியிட்டனர். அதன்படி வடலூர் நகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

வார்டு எண் வேட்பாளர் பெயர்
1 நடராஜன்
2 தேன்மொழி
3 மாறன்
4 ராமராஜன் 
5 சவுமியா
6 சாந்தி
7 வள்ளி
8 பிரசாத்
9 ஆறுமுகம்
10 விஜயலட்சுமி
11 கோபிகா
12 பரமசிவம்
13 வாஞ்சிநாதன்
14 இளங்கோவன்
15 வேல்முருகன்
16 வெங்கட்ராமன்
17 சூர்யா
18 மல்லிகா
19 ஜான்பீட்டர்
20 பவானி
21 கோமலா
22 பாக்யலட்சுமி
23 சித்ரா
24 கலையரசன்
25 நல்லரசி
26 ரஞ்சனி
27 அர்ச்சுனன்

Next Story