- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கோவா: கோவா சுரக்ஷா மன்ச் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும்

x
தினத்தந்தி 25 Jun 2017 11:35 PM GMT (Updated: 2017-06-26T05:05:06+05:30)


கோவாவின் கோவா சுரக்ஷா மன்ச் 2019 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளது.
பனாஜி
அதன் தலைவர் ஆனந்த் ஷிரோத்கர் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, “ நாங்கள் இரண்டு கோவா தொகுதிகளிலும் போட்டியிடப் போகிறோம். எங்கள் கட்சிக்கு கோவாவில் ஏராளமான ஆதரவுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டு 10,500 வாக்குகளை வாங்கினோம். கோவாவின் 40 தொகுதிகளில் ஒவ்வொன்றிலும் 80,000 முதல் 1,00,000 வாக்களர்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். வெற்றி பெற பொருத்தமான உத்தியை வகுப்போம்” என்றார் அவர்.
அக்கட்சி சிவசேனா, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து பேரவைத் தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்டது. எதிலும் வெற்றி பெறவில்லை. ஆனால் ஷிரோத்கர் ”நாங்கள் பாஜகவின் பலத்தை 21 தொகுதிகளிலிருந்து 13 தொகுதிகளாக குறைத்தோம்; அந்த நற்பெயர் எங்களிடமே சேர வேண்டும்” என்றார்.
தற்போது வரவுள்ள இரு சட்டமன்ற இடைத்தேர்தலில் அக்கட்சி போட்டியிடவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire