2018-ல் 1 சதவீத தொழில்துறை வளர்ச்சியே இருக்கும்! பா.சிதம்பரம்


2018-ல்  1 சதவீத தொழில்துறை வளர்ச்சியே இருக்கும்! பா.சிதம்பரம்
x
தினத்தந்தி 7 Jun 2018 5:29 AM GMT (Updated: 7 Jun 2018 5:29 AM GMT)

2018-ல் 1 சதவீத தொழில்துறை வளர்ச்சியே இருக்கும் என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி பா.சிதம்பரம் கூறீயுள்ளார். #PChidambaram

புதுடெல்லி,

முன்னாள் மத்திய நிதி மந்திரி பா.சிதம்பரம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிககையில் கூறியிருப்பதாவது:

2018-ல் 1 சதவீத தொழில்துறை வளர்ச்சியே இருக்கும். மேக் இன் இந்தியா திட்டத்தில் ஆயுத தளவாட உற்பத்தி அதிகாரப்பூர்வமாக கைவிடப்பட்டுள்ளது. தொழில்துறைக்கான 4 லட்ச ரூபாய் கோடி கடனில் 1.7 லட்சம் கோடி கடன் மட்டுமே திரும்ப கிடைக்கும். 60 ஆயிரம் ரூபாய் மறுமுதலீடு தேவைப்படும் நிலையில் வங்கிகள் உள்ளது. இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார். 

Next Story