ராஜ் தாக்ரேவுடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு: அரசியல், சமூகப்பணி குறித்து ஆலோசித்ததாக தகவல்


ராஜ் தாக்ரேவுடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு:  அரசியல், சமூகப்பணி குறித்து ஆலோசித்ததாக  தகவல்
x
தினத்தந்தி 2 July 2018 10:32 AM GMT (Updated: 2 July 2018 10:32 AM GMT)

மும்பையில் மராட்டிய நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்ரேவை லதா ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். #latharajinikanth #rajthackeray

மும்பை,

மும்பை சென்ற  நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் மராட்டிய நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரேவை  கிருஷ்ணா குஞ்சில் உள்ள  இல்லத்தில் சந்தித்து பேசினார்.  

இந்த சந்திப்பு குறித்து ராஜ் தாக்ரே, தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

லதா ரஜினிகாந்த் உடனான சந்திப்பின் போது அரசியல், சினிமா, சமூகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியதாகக் கூறியுள்ளார்.  இத்துடன் உரையாடலின் போது எடுத்த படங்களையும் பகிர்ந்துள்ளார்.

Next Story