தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விட்டது - முரளிதர ராவ்


தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விட்டது - முரளிதர ராவ்
x
தினத்தந்தி 4 July 2018 10:22 AM GMT (Updated: 4 July 2018 10:22 AM GMT)

தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விட்டது என்று முரளிதர ராவ் கூறியுள்ளார். #MuralidharRao

சென்னை,

தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் செய்தியார்களிடம் கூறியதாவது:

தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விட்டது.  ஒவ்வொரு மாநிலத்திற்கும் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். நாடு முழுவதும் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயுத்தங்களில் பாஜக ஈடுபட்டுள்ளது.  தமிழகத்தில் பாஜக சிறிதளவு பின் தங்கியுள்ளது, வரும் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story