டெல்லி சென்ற ராஜ்தானி விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்


டெல்லி சென்ற ராஜ்தானி விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 7 July 2018 2:08 PM GMT (Updated: 7 July 2018 2:08 PM GMT)

ஹவுராவிலிருந்து டெல்லி சென்ற ராஜ்தானி விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

புதுடெல்லி,

ஹவுராவிலிருந்து டெல்லி வரை சென்ற ராஜ்தானி விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மிரட்டலை தொடர்ந்து காஸியாபாத்தில் ரயில் நிறுத்தப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அனைத்து பெட்டிகளிலும் சோதனை மேற்கொண்டர்.  வெடிகுண்டு மிரட்டலால்  பயணிகள் மிகவும் அச்சம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story