தேசிய செய்திகள்

ரபேல் போர் விமானம் விவகாரத்தில் பிரதமர் மீது குற்றச்சாட்டு + "||" + Rafael fighter aircraft over the prime minister accused

ரபேல் போர் விமானம் விவகாரத்தில் பிரதமர் மீது குற்றச்சாட்டு

ரபேல் போர் விமானம் விவகாரத்தில் பிரதமர் மீது குற்றச்சாட்டு
இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று பிரசாரத்தை தொடங்கினார்.

ஜெய்ப்பூர்,

ஜெய்ப்பூரில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், ‘‘பிரெஞ்சு போர் விமானமான ரபேல் ரக விமானங்கள் கொள்முதல் செய்ய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு செய்த ஒப்பந்தத்தைவிட மூன்று மடங்கு கூடுதல் விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் பிரதமரின் நண்பரும், வர்த்தகருமான அனில் அம்பானிக்கு கிடைக்க மோடி சாதகமாக செயல்பட்டுள்ளார். இதன்மூலம் பிரதமரின் ஊழல் வெளிப்படையாக தெரியவந்துள்ளது’’ என்றார்.தொடர்புடைய செய்திகள்

1. முத்தலாக் முறைக்கு முடிவுகட்டும் முயற்சிக்கு வாழ்த்து: சென்னை முதியவருக்கு பிரதமர் பதில் கடிதம் ‘சமூக நீதிக்கான முயற்சிகள் தொடரும்’
முத்தலாக் முறைக்கு முடிவுகட்டும் பிரதமரின் முடிவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பிய, சென்னையை சேர்ந்த முதியவருக்கு பிரதமர் பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
2. ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அனில் அம்பானி வரவேற்பு
ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் அனில் அம்பானி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
3. டெல்லியில் இன்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் : பிரதமர் மோடி பேசுகிறார்
5 மாநில தேர்தல் தோல்வி எதிரொலியாக டெல்லியில் இன்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
4. “பிரதமர் மோடி பாசிசவாதியாக மாறி வருகிறார்” வைகோ தாக்கு
பிரதமர் மோடி பாசிசவாதியாக மாறி வருகிறார் என்று வைகோ கூறினார்.
5. புயலால் பாதித்த மக்களை பார்க்காத மோடி பிரதமர் பதவியில் இருக்க தகுதியற்றவர் வைகோ தாக்கு
கஜா புயலால் பாதித்த மக்களை பார்க்காத மோடி பிரதமர் பதவியில் இருக்க தகுதியற்றவர் என வைகோ கூறினார்.