தேசிய செய்திகள்

டெல்லியில் விமானப்படை தளபதி வீட்டில் வேலைக்காரர் தற்கொலை + "||" + In the Air Force Commander in Delhi, the housekeeper committed suicide

டெல்லியில் விமானப்படை தளபதி வீட்டில் வேலைக்காரர் தற்கொலை

டெல்லியில் விமானப்படை தளபதி வீட்டில் வேலைக்காரர் தற்கொலை
டெல்லியில் விமானப்படை தளபதி வீட்டில் வேலைக்காரர் தற்கொலை செய்துகொண்டார்.
புதுடெல்லி,

இந்திய விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா வீடு, டெல்லியில் அக்பர் சாலையில் இருக்கிறது. அந்த வீட்டில் ஒப்பந்த ஊழியராக வீட்டு வேலைகளை செய்து வந்தவர், மனோஜ் குமார் (வயது 30). அவர், விமானப்படை தளபதியின் வீட்டில் உள்ள பணியாளர்கள் குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடிதம் எதையும் அவர் எழுதி வைக்கவில்லை.

இருப்பினும், சொந்த பிரச்சினையால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் அவர் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் கடும் பனிமூட்டம்: 15 ரயில்கள் தாமதம்
டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால், இன்று 15 ரயில்கள் தாமதம் ஆகின.
2. டெல்லியில் கடும் பனி மூட்டம்: 11 ரயில்கள் தாமதம்
டெல்லியில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. இதனால், 11 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன.
3. டெல்லியில் கடுமையான பனிமூட்டம்: 450 விமானங்களின் சேவை பாதிப்பு
டெல்லியில் கடுமையான பனிமூட்டம் காரணமாக, 450 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.
4. டெல்லி, பஞ்சாப், அரியானாவில் தனித்தே போட்டி ஆம் ஆத்மி அறிவிப்பு
டெல்லி, பஞ்சாப், அரியானாவில் தனித்தே போட்டியிடுவோம் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
5. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதி
பா.ஜனதா தலைவர் அமித்ஷா உடல் நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #AmithShah #AIIMS