டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதி


டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா  அனுமதி
x
தினத்தந்தி 16 Jan 2019 4:38 PM GMT (Updated: 16 Jan 2019 4:41 PM GMT)

பா.ஜனதா தலைவர் அமித்ஷா உடல் நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #AmithShah #AIIMS

புதுடெல்லி,

பா.ஜனதா தலைவர் அமித் ஷா உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story