ராமர் பற்றி வாட்ஸ்–அப்பில் அவதூறு கருத்து வெளியிட்டவர் கைது


ராமர் பற்றி வாட்ஸ்–அப்பில் அவதூறு கருத்து வெளியிட்டவர் கைது
x
தினத்தந்தி 31 Aug 2019 5:36 PM GMT (Updated: 31 Aug 2019 5:36 PM GMT)

ராமர் பற்றி வாட்ஸ்–அப்பில் அவதூறு கருத்து வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

பாலியா, 

உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் திகா தேவ்ரி கிராமத்தை சேர்ந்தவர் முகமது சஹீது அன்சாரி. இவர் ‘வாட்ஸ்–அப்’ சமூக வலைத்தளத்தில் இந்து கடவுளான ராமர் பற்றி அவதூறு கருத்து வெளியிட்டார்.

இதுகுறித்து உள்ளூர் பிரமுகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அன்சாரி மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

Next Story