தேசிய செய்திகள்

தேசிய கொடி ஏந்தி மைனஸ் 20 டிகிரி குளிரில் குடியரசு தினம் கொண்டாட்டம் + "||" + ITBP personnel with the national flag celebrating Republic Day at 17000 feet in snow

தேசிய கொடி ஏந்தி மைனஸ் 20 டிகிரி குளிரில் குடியரசு தினம் கொண்டாட்டம்

தேசிய கொடி ஏந்தி மைனஸ் 20 டிகிரி குளிரில் குடியரசு தினம் கொண்டாட்டம்
காஷ்மீரின் லடாக்கில் 17 ஆயிரம் அடி உயரத்தில் தேசிய கொடியுடன் இந்தோ-திபெத் எல்லை போலீசார் குடியரசு தினத்தினை கொண்டாடினர்.
லடாக்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் லடாக் பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அதிக குளிரையும் பொருட்படுத்திடாமல் தேசிய கொடியுடன் இந்தோ-திபெத் எல்லை போலீசார் குடியரசு தினத்தினை இன்று கொண்டாடினர்.

அவர்கள் மூவர்ண கொடியை ஏந்தியபடி பனி படர்ந்த மலையில் வரிசையாக நடந்து சென்று குடியரசு தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.  பின்பு ஒரே வரிசையில் நின்றபடி பாரத் மாதா கி ஜெய் மற்றும் வந்தே மாதரம் என்ற கோஷங்களையும் முழங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்களாக கே.பி.முனுசாமி, தம்பிதுரை அறிவிப்பு: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
கே.பி.முனுசாமி, தம்பிதுரை ஆகியோர் மாநிலங்களவை அ.தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.
2. பெரம்பலூர், அரியலூரில் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்
பெரம்பலூர், அரியலூரில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
3. ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
ஈரோட்டில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
4. காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு: விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதையடுத்து விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
5. முதல்-அமைச்சர் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து நெடுவாசலில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து நெடுவாசலில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.