தேசிய செய்திகள்

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை + "||" + 2 LeT terrorists killed in Kashmir encounter

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,

தெற்கு காஷ்மீரில் உள்ள பிஜ்பெஹாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என ராணுவத்திற்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்த தகவலையடுத்து, ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது  துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதற்கு ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

இரு தரப்பினருக்கும் நடந்த கடும் துப்பாக்கிச்சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாதிகள் என தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து பயங்கர ஆயுதங்களும், வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் அரசியல் கைதிகள் அனைவரும் விரைவில் விடுதலை: உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி
காஷ்மீரில் அனைத்து அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
2. காஷ்மீரில் புதிய அரசியல் கட்சி
காஷ்மீரில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
3. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து: 5 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததற்கு எதிரான வழக்கினை, 5 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. காஷ்மீரில் அரசு வேலைவாய்ப்புக்காக போலி விளையாட்டு சான்றிதழ் கொடுத்த 7 பேர் கைது
காஷ்மீரில் அரசு வேலைவாய்ப்புக்காக போலி விளையாட்டு சான்றிதழ் கொடுத்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. காஷ்மீரில் ஏற்பட்ட தீ விபத்தில் வளர்ப்பு நாயை காப்பாற்ற முயன்ற ராணுவ அதிகாரி சாவு
காஷ்மீரில் ஏற்பட்ட தீ விபத்தில் வளர்ப்பு நாயை காப்பாற்ற முயன்ற ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.