தேசிய செய்திகள்

ஒரே நாளில் 494 விமானங்களில் 38 ஆயிரம் பேர் பயணம் + "||" + About 38 thousand people travel in 494 flights in a single day

ஒரே நாளில் 494 விமானங்களில் 38 ஆயிரம் பேர் பயணம்

ஒரே நாளில் 494 விமானங்களில் 38 ஆயிரம் பேர் பயணம்
ஒரே நாளில் 494 விமானங்களில் 38 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி, 

உள்நாட்டு விமான சேவை கடந்த 25-ந் தேதி தொடங்கியது. இந்நிலையில், நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) ஒரே நாளில் 494 விமானங்கள் இயக்கப்பட்டன. அவற்றில் 38 ஆயிரத்து 78 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இத்தகவலை மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப்சிங் பூரி தெரிவித்தார். இதுவரை உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்த 16 பேருக்கு கொரோனா தாக்கி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒரே நாளில் 27 ஆயிரம் பேருக்கு தொற்று: 8 லட்சத்தை கடந்தது, இந்தியாவில் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துள்ளது. ஒரே நாளில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பதிவாகி இருக்கிறது. குணம் அடைந்தோர் எண்ணிக்கை 5.15 லட்சமாக உயர்ந்துள்ளது.
2. ஒரே நாளில் 26,506 பேருக்கு நோய்த்தொற்று உறுதி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை நெருங்கியது
இந்தியாவில் ஒரே நாளில் 26,506 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியுள்ளது.
3. ஒரே நாளில் போலீஸ்காரர்கள் உள்பட மேலும் 38 பேருக்கு தொற்று; கொரோனா வைரஸ் பாதிப்பில் நெல்லையை மிஞ்சிய தூத்துக்குடி
கொரோனா வைரஸ் பாதிப்பில் நெல்லை மாவட்டத்தை தூத்துக்குடி மிஞ்சியது. நேற்று ஒரே நாளில் போலீஸ்காரர்கள் உள்பட மேலும் 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
4. ஒரே நாளில் 4,688 பேருக்கு கொரோனா தொற்று: சீனாவை முந்தியது பாகிஸ்தான்
பாகிஸ்தானில் ஒரே நாளில் 4,688 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. மொத்த எண்ணிக்கையில் சீனாவை பாகிஸ்தான் முந்தியுள்ளது.
5. ஒரே நாளில் அதிகபட்சமாக 8,909 பேருக்கு தொற்று உறுதி: இந்தியாவில் 2,07,615 பேர் கொரோனாவால் பாதிப்பு
ஒரே நாளில் அதிகபட்சமாக 8,909 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதன் மூலம் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,07,615 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1 லட்சத்து 302 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.