தேசிய செய்திகள்

கர்நாடக மாநிலத்தில் இன்று 6,128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + 6,128 people were diagnosed with corona infection today In Karnataka

கர்நாடக மாநிலத்தில் இன்று 6,128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடக மாநிலத்தில் இன்று 6,128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடக மாநிலத்தில் இன்று 6,128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,

கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கர்நாடகாவில் இன்று 6,128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,18,632 ஆக அதிகரித்துள்ளது.


கர்நாடகாவில் இன்று 83 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,230 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 3,793 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 46,694 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் தற்போது 69,700 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் பலி
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
2. ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று 608 பேருக்கு கொரோனா
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்றைய தினம் இதுவரை 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 56 ஆயிரம் பேர் மீட்பு
இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 56 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
5. ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியது
ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 9 லட்சத்தை தாண்டியுள்ளது.