தேசிய செய்திகள்

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + In Delhi, 1,195 people confirmed with corona infection in last 24 hours

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,35,598 ஆக அதிகரித்துள்ளது.


இன்று 27 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் டெல்லியில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,963 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 1,195 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,20,930 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் தற்போது 10,705 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 57,152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 57,152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் கொரோனாவுக்கு பச்சிளம் குழந்தை உள்பட 112 பேர் பலி - இதுவரையில் 4,461 பேர் சாவு
தமிழகத்தில் ஒரேநாளில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு பச்சிளம் குழந்தை உள்பட 112 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் மொத்தம் 4 ஆயிரத்து 461 பேர் இறந்துள்ளனர்.
3. மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு சிகிச்சை: மும்பையில் புதிதாக 1,125 பேருக்கு கொரோனா
மும்பையில் புதிதாக 1,125 பேருக்கும், தாராவியில் ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 1 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
4. பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 லட்சத்தை தாண்டியது
பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 28 லட்சத்தை தாண்டியுள்ளது.
5. டெல்லியில் இன்று மேலும் 1,076 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 1,076 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.