தேசிய செய்திகள்

செப்டம்பர் 1ந்தேதி முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை + "||" + Will schools, educational institutions reopen in India from September 1? Here's the latest update

செப்டம்பர் 1ந்தேதி முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை

செப்டம்பர் 1ந்தேதி முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை
செப்டம்பர் 1ந்தேதி முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
செப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை

செப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

புதுடெல்லி

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பை தொடர்ந்து  நாடுமுழுவதும் கடந்த  மார்ச் 23 முதல் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

செப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. மாநிலங்களில் உள்ள கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களைத் திறப்பதற்காக மத்திய அரசு வெறுமனே பரந்த தரநிலை செயல்பாட்டு நடைமுறைகளை (எஸ்ஓபி) வெளியிடும், வகுப்பறையை எப்போது, எப்படி மறுதொடக்கம் செய்வது என்று முடிவெடுப்பதற்காக அந்தந்த மாநில அரசுகளுக்கு இறுதி முடிவு விடப்படும்.

செப்டம்பர் 1 ந்தேதி தொடங்கி நவம்பர் 14 ந்தேதி வரை படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகஸ்ட் இறுதியில் மத்திய அரசு வெளியிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

வகுப்பறைகளின் சுத்திகரிப்புக்கு முக்கியத்துவம்  மிகப்பெரிய சிறப்பம்சமாக இருக்கும். பள்ளிகள் ஷிப்டுகளில் செயல்பட அறிவுறுத்தப்படும்காலை 8 முதல் 11 மணி வரை மற்றும் 12 முதல் 3 மணி வரை வும் என் சுத்திகரிப்புக்கு ஒரு மணிநேரமும் ஒதுக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

1. விக்கிரவாண்டி, செஞ்சியில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் அதிகாரிகள் நடவடிக்கை
விக்கிரவாண்டி, செஞ்சியில் முக கவசம் அணியாமல் வந்தவர்களிடம் தலா ரூ.200 வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
2. மாமல்லபுரம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை ஊரடங்கால் வறுமை காரணமா? போலீசார் விசாரணை
மாமல்லபுரம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் ஊரடங்கால் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
3. டெல்லி இந்தியா கேட் பகுதியில் உடற்பயிற்சி செய்ய திரண்ட மக்கள் !
ஊரடங்கின் 4 ஆம் கட்ட தளர்வுகள் கடந்த 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
4. ஊரடங்கின் நன்மைகளை அறுவடை செய்யாத நாடு இந்தியா மட்டுமே ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
ஊரடங்கு மூலோபாய நன்மைகளை அறுவடை செய்யாத நாடு இந்தியா மட்டுமே என்று தோன்றுகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
5. இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் வேலையின்மை விகிதம் 8.35% ஆக உயர்ந்து உள்ளது
கிராமப்புற வேலைகள் குறைந்து வருவதால் ஆகஸ்ட் மாதத்தில் வேலையின்மை விகிதம் 8.35 சதவீதமாக உயர்ந்து உள்ளது என இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் கூறி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...