தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Corona infection was confirmed in 3,686 people in Delhi today

டெல்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று புதிதாக 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,40,436 ஆக அதிகரித்துள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 47 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 6,128 ஆக உயர்ந்துள்ளது. இன்று 3,444 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது டெல்லியில் 24,117 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தம் 3,10,191 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இளம் நடிகைக்கு கொரோனா
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. நடிகர், நடிகைகளும் இந்த வைரஸ் தொற்றில் சிக்குகிறார்கள். படப்பிடிப்பில் பங்கேற்பவர்களையும் கொரோனா தாக்குகிறது.
2. டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 28 ஆயிரத்து 395- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லியில் ஊரடங்கு அமல்: பேருந்து நிலையங்களில் குவிந்த வெளி மாநில தொழிலாளர்கள்..!
டெல்லியில் வரும் 26- ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
4. துருக்கியில் 5.44 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா சிகிச்சை
துருக்கியில் இதுவாரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42,68,447 ஆக உயர்ந்துள்ளது.
5. வார இறுதி நாள் ஊரடங்கு: டெல்லி - உத்தர பிரதேச எல்லையில் சாலைகள் வெறிச்சோடின
தொற்று சங்கிலியை உடைத்து பரவலை கட்டுப்படுத்துவதற்காக வார இறுதி ஊரடங்கை அமல்படுத்த ஆம் ஆத்மி அரசு உத்தரவிட்டது.