தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று 399 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Corona infection confirmed for 399 people in Delhi today

டெல்லியில் இன்று 399 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று 399 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று 399 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று 399 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,30,200 ஆக அதிகரித்துள்ளது. 

டெல்லியில் இன்று 12 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து அங்கு இதுவரை, கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,678 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 3,468 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தம் 6,16,054 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு; இன்று 96 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் இன்று 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று 512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. அமித்ஷா அவசர ஆலோசனை: டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லியில் போராடும் விவசாயிகள் - போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, உயர் அதிகாரிகளுடன் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார்.
4. டெல்லி: சிங்கு எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு
டெல்லியில் சிங்கு எல்லையில் விவசாயிகள் மீது போலீசாரால் கண்ணீர் புகைகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
5. டெல்லியில் இன்று டிராக்டர் பேரணி: எல்லை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
டெல்லியில் இன்று டிராக்டர் பேரணி நடைபெற உள்ளதால் எல்லை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.