தேசிய செய்திகள்

2.6 கோடி தடுப்பூசி மத்திய அரசு வழங்க வேண்டும்; கெஜ்ரிவால் கோரிக்கை + "||" + 2.6 crore vaccine to be provided by the Central Government; Kejriwal

2.6 கோடி தடுப்பூசி மத்திய அரசு வழங்க வேண்டும்; கெஜ்ரிவால் கோரிக்கை

2.6 கோடி தடுப்பூசி மத்திய அரசு வழங்க வேண்டும்; கெஜ்ரிவால் கோரிக்கை
கொரோனாவின் கோரப்பிடியில் டெல்லி சிக்கித்தவிக்கிறது.
இந்த நிலையில் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் காணொலி காட்சி வழியாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “டெல்லியில் அனைவருக்கும் போடுவதற்கு 3 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி வேண்டும். 40 லட்சம் டோஸ் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 3 மாத காலத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு 2.6 கோடி டோஸ் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மாதம் ஒன்றுக்கு 85 லட்சம் தடுப்பூசி என்ற அளவில் மத்திய அரசு வினியோகிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது டெல்லியில் நாள்தோறும் 1 லட்சம் டோஸ் போடப்படுவதாகவும், இதை 3 லட்சமாக உயர்த்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா 3-வது அலைக்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் ஆக்சிஜன் உற்பத்தியை தொடர வேண்டும்
கொரோனா 3-வது அலைக்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் அதை எதிர்கொள்ள ஆக்சிஜன் உற்பத்தியை தொடர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. நாளுக்கு நாள் குறைந்து வருகிறது: தமிழகத்தில் 6,895 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 6,895 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. திரிபுரா: 2 கிராமங்களில் முழுமையாக தடுப்பூசி போட்டு சாதனை
திரிபுராவில் 2 கிராமங்களில் உள்ள அனைத்து தகுதியான பயனாளிக்கும் முழுமையாக தடுப்பூசி போட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
4. தடுப்பூசி பணியில் நடைபெறும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்: மாயாவதி
மக்கள் பலனடையும் வகையில் தடுப்பூசி பணியில் நடைபெறும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.
5. வெளிநாடு செல்பவர்களுக்கு 28 நாட்களில் கோவிஷீல்டு 2-வது தவணை தடுப்பூசி
வெளிநாடு செல்பவர்களுக்கு 28 நாட்களில் கோவிஷீல்டு 2-வது தவணை தடுப்பூசி 75 மையங்களில் சிறப்பு ஏற்பாடு.