தேசிய செய்திகள்

‘யாஸ்’ புயலால் பாதிக்கப்படுபவர்களுக்கு காங்கிரசார் உதவ ராகுல்காந்தி வேண்டுகோள் + "||" + Rahul Gandhi appeals to Congress to help victims of 'Yass' storm

‘யாஸ்’ புயலால் பாதிக்கப்படுபவர்களுக்கு காங்கிரசார் உதவ ராகுல்காந்தி வேண்டுகோள்

‘யாஸ்’ புயலால் பாதிக்கப்படுபவர்களுக்கு காங்கிரசார் உதவ ராகுல்காந்தி வேண்டுகோள்
‘யாஸ்’ புயல் இன்று ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கரையை கடக்கிறது.
இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

யாஸ் புயல், வங்காள விரிகுடாவில் இருந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. புயலால் பாதிக்கப்படும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எல்லா உதவிகளையும் அளிக்குமாறு காங்கிரஸ் செயல்வீரர்களை கேட்டுக்கொள்கிறேன்.

அதுபோல், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது ஒடிசா
மொத்தம் 10 கோல்கள் அடிக்கப்பட்ட இந்த போட்டியில் ஒடிசா அணி வெற்றி பெற்றது.
2. ஐஎஸ்எல் கால்பந்து தொடர் : பெங்களூரு - ஒடிசா அணிகள் இன்று பலப்பரீட்சை
பெங்களூரு அணி தனது முதல் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தியது
3. கொரோனா வைரஸ் தோற்றத்தில்...! நிலத்தில் கிடந்ததை பார்த்த விவசாயி அதிர்ச்சி
நிலத்தில் கொரோனா போலவே தோற்றம் கொண்ட வட்ட வடிவிலான பொருட்கள் கிடந்துள்ளது.இதை பார்த்து விவசாயி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
4. சிலிண்டர் விலை உயர்வு: மீண்டும் அடுப்பை நோக்கி ஏழைக் குடும்பங்கள் - ராகுல்காந்தி
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு காரணமாக பல லட்சம் ஏழைக் குடும்பங்கள் மீண்டும் விறகு அடுப்பு பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
5. தேசிய ஒற்றுமை தினம்: ஜனநாயகத்தை பாதுகாப்பது தான் படேலுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி - ராகுல்காந்தி
ஜனநாயகத்தை பாதுகாப்பது தான் சர்தார் வல்லபாய் படேலுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக அமையும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.