
மத்தியபிரதேசம், சத்தீஷ்காரில் காங்கிரஸ் வெற்றி பெறுவது நிச்சயம் - ராகுல் காந்தி நம்பிக்கை
5 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அவற்றில் மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஷ்காரில் காங்கிரஸ் வெற்றி பெறுவது நிச்சயம் என ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
25 Sep 2023 12:12 AM GMT
நீட் முதுநிலை தேர்வில் தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்தது அதிர்ச்சி - மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
நீட் முதுநிலை தேர்வில் தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்தது அதிர்ச்சி அளிப்பதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
24 Sep 2023 7:30 PM GMT
புதிய நாடாளுமன்றத்தின் கட்டிடக்கலை ஜனநாயகத்தை கொன்றுவிட்டது - காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதிய நாடாளுமன்றத்தின் கட்டிடக்கலை ஜனநாயகத்தை கொன்று விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு ஆளும் பா.ஜனதா பதிலடி கொடுத்து உள்ளது.
23 Sep 2023 8:40 PM GMT
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி அஞ்சுவது ஏன்? ராகுல் காந்தி
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி அஞ்சுவது ஏன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
23 Sep 2023 8:33 PM GMT
காங்கிரஸ் துணை தலைவரிடம் ரூ.80 ஆயிரம் மோசடி
காங்கிரஸ் பிரமுகரிடம், ஓட்டலில் அறையை முன்பதிவு செய்ய ரூ.80 ஆயிரம் கட்டணம் வசூலித்து மோசடி செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவன உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
23 Sep 2023 6:45 PM GMT
'பா.ஜ.க.வின் பி-டீம் இப்போது அதிகாரப்பூர்வமாக அவர்கள் கூட்டணியில் இணைந்துள்ளது' - ஜனதா தளம் குறித்து காங்கிரஸ் விமர்சனம்
கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் பலமுறை கூறியது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
22 Sep 2023 10:34 PM GMT
'திவாலாகும் வங்கியில் பெறப்பட்ட பின்தேதியிட்ட காசோலை' - மகளிர் மசோதா பற்றி காங்கிரஸ் வர்ணனை
திவாலாகும் வங்கியில் பெறப்பட்ட பின்தேதியிட்ட காசோலை என்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா பற்றி காங்கிரஸ் கட்சி வர்ணித்துள்ளது.
20 Sep 2023 11:10 PM GMT
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு - சோனியா காந்தி
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
20 Sep 2023 6:16 AM GMT
மகளிருக்கு 33 சதவீத ஒதுக்கீடு: "நம் நாட்டு பெண்களுக்கு உடனடியாக எந்த பலனும் இல்லை"- காங்கிரஸ் விமர்சனம்
மகளிருக்கு 33 சதவீத ஒதுக்கீடு மசோதாவால் நம் நாட்டு பெண்களுக்கு உடனடியாக எந்த பலனும் இல்லை என காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
19 Sep 2023 1:20 PM GMT
தேர்தல் பிரசாரத்திற்காக இம்ரான்கானின் பிரசார பாடல் திருட்டு - பா.ஜ.க- காங்கிரஸ் மாறிமாறி புகார்
காங்கிரஸ் பிரசார பாடல் பாகிஸ்தான் இம்ரான்கான் கட்சி, பயன்படுத்திய பாடலை திருடி உருவாக்கப்பட்டு இருப்பதாக பா.ஜனதா குற்றம் சாட்டி உள்ளது.
18 Sep 2023 6:10 PM GMT
பாஜக-பிஆர்எஸ்-ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகளுக்கு எதிராக காங்கிரஸ் போராடுகிறது - ராகுல் காந்தி
பாஜக-பிஆர்எஸ்-ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகளுக்கு எதிராக காங்கிரஸ் போராடுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
17 Sep 2023 5:11 PM GMT
சர்வாதிகார அரசை தூக்கி எறிய ஒன்றுபடுங்கள்; காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கார்கே பேச்சு
சர்வாதிகார அரசை தூக்கிய எறிய ஒன்றுபடுங்கள். காங்கிரசின் வெற்றிக்கு உயர் முன்னுரிைம அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கார்கே பேசினார்.
17 Sep 2023 4:29 PM GMT