தேசிய செய்திகள்

பராமரிப்பு பணி: பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து - தெற்கு ரெயில்வே தகவல் + "||" + Maintenance work Balaruvi Express train cancellation Southern Railway information

பராமரிப்பு பணி: பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து - தெற்கு ரெயில்வே தகவல்

பராமரிப்பு பணி: பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து - தெற்கு ரெயில்வே தகவல்
பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் காயங்குளம்-திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்,

தெற்கு ரெயில்வேயின் திருவனந்தபுரம் மண்டல தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கொல்லம் மாவட்டம், சாஸ்தாம்கோட்டை - பெரிநாடு இடையே ரெயில் பாலம் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், ரெயில் போக்குவரத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 

அதாவது, 28-ந் தேதி புறப்படும் பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண். 06792) காயங்குளம் - திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுகிறது. அதுபோல், 25-ந் தேதி புறப்படும் சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண். 06127), கொல்லம் - குருவாயூர் இடையே ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நவீன எரிவாயு தகன மேடை பராமரிப்பு பணி
கள்ளக்குறிச்சியில் நவீன எரிவாயு தகன மேடை பராமரிப்பு பணியை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வுசெய்தார்
2. தமிழகத்தில் 9 மாதம் பராமரிப்பு பணி நடைபெறவில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் மறுப்பு
தமிழகத்தில் 9 மாதம் பராமரிப்பு பணி நடைபெறவில்லை என்ற மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டை முன்னாள் அமைச்சர் தங்கமணி மறுத்துள்ளார்.