
சித்ரா பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலையில் கூடுதல் ஏற்பாடுகள் - விஐபி தரிசனம் ரத்து
சித்திரை மாதம் வரும் சித்ரா பவுர்ணமி கிரிவலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
22 April 2025 10:59 AM IST
பயணிகளின் கவனத்திற்கு.. ஆவடி - மூர் மார்க்கெட் பயணிகள் ரெயில் சேவை ரத்து
பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
23 Feb 2025 12:19 AM IST
விமான பயணம் ரத்து...? கவலை வேண்டாம்; பயணிகளுக்கு ஏர் இந்தியா சலுகை
மராட்டியத்தின் மும்பையில் கனமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி ஷிண்டே உத்தரவிட்டு உள்ளார்.
22 July 2024 10:33 AM IST
நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் - பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
28 Jun 2024 10:53 AM IST
பீகாரில் கல்வி, வேலைவாய்ப்பில் 65 சதவீத இடஒதுக்கீடு ரத்து: பாட்னா ஐகோர்ட்டு உத்தரவு
65 சதவீத இடஒதுக்கீடு ரத்து உத்தரவு, நிதிஷ்குமார் அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
21 Jun 2024 2:16 AM IST
முறைகேடு புகார்: 9 லட்சம் பேர் எழுதிய 'நெட்' தேர்வு ரத்து
முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியானதையடுத்து நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
19 Jun 2024 11:53 PM IST
நீட் தேர்வை ரத்து செய்ய ஆக்கப்பூர்வ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் - சீமான்
நீட் தேர்வை ரத்து செய்ய இனியாவது ஆக்கப்பூர்வ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.
7 Jun 2024 9:03 PM IST
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பா.ஜனதா ரத்து செய்யும்: அமித்ஷா உறுதி
மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பதை அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளாது என்று அமித்ஷா தெரிவித்தார்.
24 May 2024 5:09 AM IST
ஆர்.சி.பி அணி பயிற்சியை ரத்து செய்தது ஏன்..? - குஜராத் கிரிக்கெட் சங்கம் விளக்கம்
இன்று நடைபெற்று வரும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் - பெங்களூரு அணிகள் ஆடி வருகின்றன.
22 May 2024 8:08 PM IST
கிரைய பத்திரத்தை ரத்து செய்தால் இனி ரூ.1,000 மட்டுமே கட்டணம் - பத்திரப்பதிவு துறை அறிவிப்பு
கிரைய பத்திரம் பதிவுக்கு தமிழக அரசு முத்திரைத்தாள் கட்டணம் 7 சதவீதமும், பதிவு கட்டணம் 2 சதவீதமும் என மொத்தம் 9 சதவீதம் வசூலித்து வருகிறது.
15 May 2024 3:38 AM IST
பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டு ரத்து செய்யப்படுமா..? - விளக்கம் அளித்த மத்திய அரசு
ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு கர்நாடகாவின் முதல்-மந்திரி சித்தராமையா கடிதம் எழுதினார்.
3 May 2024 3:41 AM IST
பராமரிப்பு பணிகள்: பழனி கோவிலில் இன்று ரோப் கார் சேவை ரத்து
பழனி முருகன் கோவில் ரோப் கார் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
29 April 2024 7:00 AM IST