ஏ.சி. ரெயில் பெட்டிகளில் போர்வை, படுக்கை விரிப்புகளை எடுத்து செல்வதை தடுக்க தீவிர கண்காணிப்பு

ஏ.சி. ரெயில் பெட்டிகளில் போர்வை, படுக்கை விரிப்புகளை எடுத்து செல்வதை தடுக்க தீவிர கண்காணிப்பு

போர்வை, படுக்கை விரிப்புகளை பயணிகள் எடுத்து செல்வதை தடுக்க கண்காணிக்குமாறு ஊழியர்களுக்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.
22 Sept 2025 1:06 AM
கோவை-தன்பாத் சிறப்பு ரெயில் 23-ந்தேதி முழுவதுமாக ரத்து

கோவை-தன்பாத் சிறப்பு ரெயில் 23-ந்தேதி முழுவதுமாக ரத்து

கோவை-தன்பாத் சிறப்பு ரெயில் 23-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
21 Sept 2025 5:53 PM
3 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏ.சி. பெட்டி இணைப்பு

3 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏ.சி. பெட்டி இணைப்பு

3 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏ.சி. பெட்டி இணைக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
20 Sept 2025 7:23 PM
சென்னை-செங்கோட்டை சிறப்பு ரெயில் 3 ஊர்களில் கூடுதலாக நின்று செல்லும் - தெற்கு ரெயில்வே

சென்னை-செங்கோட்டை சிறப்பு ரெயில் 3 ஊர்களில் கூடுதலாக நின்று செல்லும் - தெற்கு ரெயில்வே

செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலி வழியாக சென்னை சென்டிரலுக்கு 25-ந்தேதி முதல் வியாழக்கிழமைகளில் சிறப்பு ரெயில் (06122) இயக்கப்படுகிறது.
17 Sept 2025 1:32 PM
ஈரோடு - பீகார் இடையே அம்ரித் பாரத் வாராந்திர ரெயில்

ஈரோடு - பீகார் இடையே அம்ரித் பாரத் வாராந்திர ரெயில்

ஈரோடு - பீகார் மாநிலம் ஜோக்பானி இடையே வாராந்திர அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
16 Sept 2025 1:06 PM
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு

கூடுதல் பெட்டிகள் இணைப்பதன்மூலம் ஒரே நேரத்தில், 1,440 பயணிகள் வந்தே பாரத் ரெயிலில் செல்லலாம்.
16 Sept 2025 10:52 AM
சேலம் வழியாக மைசூரு-காரைக்குடி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

சேலம் வழியாக மைசூரு-காரைக்குடி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மைசூரு-காரைக்குடி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
15 Sept 2025 11:45 PM
ஈரோடு- சம்பல்பூர் சிறப்பு ரெயில் நீட்டிப்பு

ஈரோடு- சம்பல்பூர் சிறப்பு ரெயில் நீட்டிப்பு

ஈரோடு- சம்பல்பூர் சிறப்பு நவம்பர் 26-ந்தேதி வரை (புதன்கிழமை தோறும்) நீட்டிக்கப்பட்டு உள்ளது.
15 Sept 2025 7:28 PM
கோவை-ஜெய்ப்பூர் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

கோவை-ஜெய்ப்பூர் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

கோவை-ஜெய்ப்பூர் இடையிலான சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
15 Sept 2025 4:12 PM
மறுசீரமைப்பு பணி: ஆமதாபாத்-திருச்சி ரெயில் சேவையில் மாற்றம்

மறுசீரமைப்பு பணி: ஆமதாபாத்-திருச்சி ரெயில் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூர் யார்டு பகுதியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது.
15 Sept 2025 12:08 AM
திருவனந்தபுரம்-மங்களூரு இடையே முன்பதிவில்லாத அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம்

திருவனந்தபுரம்-மங்களூரு இடையே முன்பதிவில்லாத அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம்

திருவனந்தபுரம்-மங்களூரு இடையே இயக்கப்படும் முன்பதிவில்லாத அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
13 Sept 2025 4:26 PM
மின்சார ரெயில்களில் மற்றவர்களுக்காக இடம் பிடித்து வைக்க கூடாது; தெற்கு ரெயில்வே

மின்சார ரெயில்களில் மற்றவர்களுக்காக இடம் பிடித்து வைக்க கூடாது; தெற்கு ரெயில்வே

மின்சார ரெயில்களில் உள்ள இருக்கைகள், 'முதலில் வருபவருக்கே முன்னுரிமை' என்ற அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.
11 Sept 2025 5:35 PM